வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடலில் உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தில் சுகாதார ஊழியர் தொழிற்சங்க பிரதிநிதிகள், மாநகர ஆணையாளர் உள்ளிட்ட மேலும் பலர் கலந்துக்கொண்டிருந்தனர்.
இதன்படி, இன்று (புதன் கிழமை) முதல் தாம் பணிக்கு திரும்புவதாக சுகாதார ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். Read more