இந்தியாவில் சிறையிலிருந்து தப்பித்த, தடை செய்யப்பட்ட சீக்கிய தீவிரவாதக் குழு ஒன்றின் தலைவராகக் கருதப்படும் ஹர்மிந்தர் சிங் மின்டூவை மீண்டும் கைது செய்துள்ளதாக போலிசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஞாயிறன்று வட இந்தியாவில் உள்ள பஞ்சாப் மாநிலத்தில் நாபா என்ற பகுதியிலிருந்த ஒரு உயர் பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட சிறையை போலிஸ் உடைகளில் வந்த ஆயுத குழுவினர் தாக்கி மின்டூவை விடுவித்தனர். Read more