cகுளிர் காலத்தை முன்னிட்டு இனிய வாழ்வு இல்லத்துச் சிறார்களுக்கு கம்பளி ஆடைகளைத் தந்துதவுமாறு இனிய வாழ்வு இல்ல நிர்வாகத்தினர் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக

வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் 38,300/- ரூபா பெறுமதியான 50 கம்பளி ஆடைகள் 3.12.2016 சனிக்கிழமை இனிய வாழ்வு இல்ல சிறார்களிடம் கையளிக்கபட்டுள்ளன.