Header image alt text

warthaடும் புயலான வர்தாவின் தாக்கத்தால்,  சென்னை மாநகரின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது. வர்தா புயலின் சீற்றத்தால் வேரோடு மரங்கள் வீழ்ந்தன.

இன்று திங்கள்கிழமை மாலையில் சென்னைக்கு மிக அருகே கரையை கடந்த அதி தீவிர புயலான ‘வர்தா’, தமிழகத்தின் உள்மாவட்டங்களில் மையம் கொண்டுள்ளது.

இன்று காலை முதலே, சென்னை, காஞ்சி மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்து வந்தது. பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். Read more

ceylon-teachers-unionவட மாகாணத்தில் 2017ம் ஆண்டு ஜனவரி முதல் நடைமுறைப்படுத்தப்படவிருந்த ஆசிரியர்களின் இடமாற்றங்களை ஏப்ரல் வரை தாமதித்து வழங்கும் அம் மாகாணக் கல்வியமைச்சின் திட்டமிடப்படாத நடவடிக்கைக்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவிக்கின்றோம் என, இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலினின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, Read more

malayakamவெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக சவுதிக்கு சென்று, கணவனை பறிகொடுத்ததையும் அறியாது, உரிய முறையில் ஊதியமும் வழங்கப்படாது நிலையில் நாட்டுக்கு வந்த பெண்ணொருவர் பற்றி தெரியவந்துள்ளது.

20.08.2014 தனது வீட்டிலிருந்து சவூதி – ரியாத் மாநிலத்திற்கு வீட்டு பணிப் பெண்ணாக சென்றார் மஸ்கெலியா – கிலன்டில் தோட்டத்தைச் சேர்ந்த கணேஷன் புஸ்பலீலா.  , அவ் வீட்டின் முதலாளி ஏமாற்றியதன் காரணமாக இரு வருடங்களின் பின் உழைத்தமைக்கு ஊதியம் கிடையாது வெறுங்கையுடன் கடந்த 8.12.2016 அன்று நாட்டுக்கு திரும்பியுள்ளார். Read more