parathi02எமது ஈழ உறவான இளவாலையைச் சேர்ந்த பிறேமாவதி அவர்களால் அவரது உறவினரான அமரர் வள்ளியம்மையின் 11 வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு (11ஃ12ஃ2016) முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள பாரதி பெண்கள் சிறுவர் இல்லத்திற்;கு வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கம் ஊடாக 10000 ரூபா பெறுமதியான அரிசி பைகள் அன்பளிப்பாக வழங்கி வைத்துள்ளார்.இவ் அரிசி பொதிகளை வழங்கி வைத்துள்ள பிறேமாவதிக்கு வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கம் சார்பாகவும் இல்லச் சிறார்கள் சார்பாகவும் நன்றிகளை கூறிக்கொள்ளும் தருணம் அமரர் வள்ளியம்மையின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

parathi01parathi02parathi03parathi04