barathi-1எமது புலம்பெயர் உறவான டுபாய் நாட்டைச் சேர்ந்த திருமதி. சுமதி குணராஜசிங்கம் அவர்களால் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினூடாக பாரதி இல்லத்திற்கு ரூபா 100,000 பெறுமதியான உணவு பொருட்களான அரிசி 900முப 95முப சீனி 50 பால்மா பைக்கற் என்பனவற்றை இல்ல களஞ்சியத்திற்க்கு இன்று அன்பளிப்பாக வழங்கி வைத்துள்ளார்.சிறார்களுக்கான உணவுத் தேவையின் இருப்பினை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு களஞ்சியப்படுதலினையும் கவனத்தில் கொண்டு உதவிகளை வழங்குமாறு இல்ல நிர்வாகத்தினர் அன்பாக கேட்டுக்கொண்டதிற்கு அமைவாக இக் கைங்கரயத்தை ஆற்றியுள்ள திருமதி. சுமதி குணராஜசிங்கம் அவர்களுக்கு சங்கம் சார்பாகவும் இல்ல நிர்வாகத்தினர் மற்றும் இல்ல சிறார்கள் சார்பாகவும் நன்றிகளை கூறிக்கொள்ளும் தருணம் இவர்களின் நீண்ட ஆயுள்வேண்டி இறைவனை பிராத்திக்கின்றோம். (வட்டு இந்து வாலிபர் சங்கம்).barathi-2