இலங்கைக்கான மலேஷியாவின் புதிய உயர்ஸ்தானிகராக ஏ.ஜே.எம். முஸாமில் பெப்ரவரி மாதம் முதல் பொறுப்பேற்கவுள்ளார்.
இதற்கமைய 2017.02.02ம் திகதி முதல் அவர் அப் பதவியைப் பொறுப்பேற்கவுள்ளதாக தெரியவந்துள்ளது. இலங்கைக்கான மலேஷிய உயர்ஸ்தானிகராக இதுவரை ஐ.அன்சார் பதவி வகித்துவந்தமை குறிப்பிடத்தக்கது.