கடந்த 01.11.2016 அன்று ஜேர்மனியில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்)இன் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் கலந்துகொண்ட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. கலந்துரையாடலின் முடிவில் கழகத்தின் எட்டாவது பொதுச்சபை கூட்டத்தின் முடிவுகள் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன், கீழே பெயர் குறிப்பிடப்பட்டுள்ள உறுப்பினர்களைக் கொண்ட ஜேர்மன் நாட்டுக்குரிய நிர்வாகக்குழுவும் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டது.
கிளைப் பொறுப்பாளர் – திரு. நல்லதம்பி பவானந்தன் செயலாளர் – திருமதி. தர்மினி சிவகுமாரன் நிதிப் பொறுப்பாளர் – திரு. கந்தசாமி சந்திரன்
நிர்வாக உறுப்பினர்கள் – திரு. சத்தியமூர்த்தி
திரு. தர்மகுமார்
ஜேர்மன் கிளையின் நிர்வாகிகளின் விபரங்கள் செயற்குழுவுக்கு அனுப்பப்பட்டு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள நிலையில் ஜேர்மன் கிளையினர் தமது செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளனர்.
ஜேர்மன் கிளை தொடர்புகளுக்கு –
004915211361082, 0049713130722
மின்னஞ்சல் – dplfgermany@gmail.com
செ.ஜெகநாதன்
சர்வதேச கிளைகளின் ஒருங்கிணைப்பாளர்
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்)
03.01.2017.