இரண்டு இயந்திர படகுகளில் கடலுக்கு சென்று காணாமல் போன கல்முனையை சேர்ந்த ஆறு மீனவர்களுள் இருவர், ஒரு படகுடன் மாலைதீவு கடற்படையினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர் என அறிவிக்கப்படுகிறது. தற்போது மாலைதீவு துறைமுகத்தில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக இம்மீனவர்கள் இருவரும் இன்று வியாழக்கிழமை காலை தமது குடும்பத்தினருக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு இத்தகவலை தெரிவித்துள்ளனர். Read more