கழகத்தின் எட்டாவது மகாநாட்டு தீர்மானத்திற்கு அமைய கழகத்தின் கனடா கிளையினுடைய புதிய நிர்வாகக்குழு கடந்த 18.10.2016 அன்று ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டுள்ளது. இதன்படி பின்வருவோர் கனடா கிளையின் நிர்வாக சபை உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
தலைவர் – திரு. நவரத்தினம் – பரதன்(சாரங்கன்)
செயலாளர் – திரு. ஆனந்தசங்கரி – ஜெயசங்கரி
நிதிபொறுப்பாளர் – திரு. சாள்ஸ் ஆனந்தகுமார்(ஜோசப்)
உபதலைவர்/தொடர்பாளர் – திரு. முருகேசு கணேசதாசன்(செல்வம்)
மக்கள் தொடர்பு – திரு. கணேஸ் மணிவண்ணன்,
திரு. சிவசோதி யோகராஜா(அப்பன்), திரு. சுப்பிரமணியம் ரவிந்திரன்(ரவி)கனடா கிளையின் நிர்வாகிகளின் விபரங்கள் செயற்குழுவுக்கு அனுப்பப்பட்டு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள நிலையில் கனடா கிளையினர் தமது செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளனர்.
கனடா கிளை தொடர்புக்கு : தொலைபேசி இல : 001647-5598473
மின்னஞ்சல் : adplf@gmail.com
:Whats app: DPLF CANADA
செல்வதுரை ஜெகநாதன்
சர்வதேச கிளைகளின் ஒருங்கிணைப்பாளர்
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்)
10.01.2017.