Mrs nagaranjani Ainkaranதைப்புத்தாண்டின் தமிழ் மக்களது வாழ்வு என்றும் உறுதியாக மலர்ந்திட வேண்டும் என்பதில் நம்பிக்கையாகவும் கடந்துவிட்ட எமது பாதைகளை கனவுகளோடும் களம் பல தந்த எம் உறவுகளின் தியாகம் வென்றிடவும் நாம் நம்பி வாக்களித்த வாழ்வு மெய்ப்பட்டிடவும்

என்றும் ஐந்து தசாப்பதங்களுக்கும் மேலாக சிந்திய உதிரங்கள் அரசியல் தீர்வு கிடைத்திட இவ் நன்னாளில் இறைவனைப் பிரார்த்திப்பதோடு, நாம் தமிழர் என்ற உறவோடு ஒயாது எம் பாதங்கள் இலச்சியம் நோக்கி நகர இந் நாளில் ஒன்றிணைந்து சபதம் எடுத்திடுவோம்.

என்றும் தமிழ் அன்னையின் புதல்வியாய்,

திருமதி.நாகரஞ்சினி.ஐங்கரன்,
முன்னாள் தவிசாளர்,
வலி மேற்கு பிரதேச சபை.