கிளிநொச்சியில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதாகவும், கடந்த முதலாம் திகதியில் இருந்து இன்று (13) வரைக்கும் சுமார் 28 பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் மாவட்ட சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
டெங்கு தொற்றை கட்டுப்படுத்துவதற்கு கிளிநொச்சியில், மாவட்ட சுகாதார பிரிவினர், இராணுவத்தினருடன் சிவில் பாதுகாப்பு திணைக்களம், பிரதேச சபை என்பன இணைந்து சிரமதான பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். Read more