அரசாங்கம் மேற்கொள்ளும் தீர்மானங்கள் தொடர்பாக பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறினாலும், தீர்மானங்களை எட்டமுன்னர் அவற்றை பொதுமக்களின் கருத்துக்கணிப்புக்கு உட்படுத்த வேண்டும் என பேராசிரியர் நிர்மால் ரஞ்சித் தேவசிறி தெரிவித்துள்ளார். Read more