கிளிநொச்சி முரசுமோட்டை முருகானந்தா ஆரம்பப் பாடசாலை வளாகத்தில் இருந்து இனந்தெரியாத வெடிபொருள் ஒன்று இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பாடசாலை நிர்வாகம், கிளிநொச்சி பொலிஸாருக்கு அறிவித்ததை தொடர்ந்து அதனை மீட்கும் நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.