Posted by plotenewseditor on 4 February 2017
Posted in செய்திகள்
வவுனியா சாந்தசோலை ஸ்ரீ இராமர் ஆலய மஹா கும்பாபிஷேகப் பெருவிழா (03.02.2017) வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிமுதல் பிரதிஷ்டா பிரதம குரு “சிவாகம பூஷணம்” சிவஸ்ரீ மு.இ.வைத்தியநாதக் குருக்கள் அவர்களின் தலைமையில் கிரியைகள் வெகு சிறப்பாக நடைபெற்றது.
ஆலய பரிபால சபையினரினதும், ஊர் மக்களின் அயராத உழைப்பினாலும் இன்றையதினம் மஹா கும்பாபிஷேகப் பெருவிழா கிரியைகள் மிக சிறப்பாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது