40 நிமிட தியானத்துக்கு பின் முதல்வர் ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி; என்னை மிரட்டி ராஜினாமா செய்ய வைத்தனர், கட்டாயப்படுத்தி கடிதம் வாங்கினர், முதல்வராக்கி அசிங்கப்படுத்தி விட்டனர், தொண்டர்கள் விரும்பும் தலைவர்தான் கட்சியை நடத்த வேண்டும், என்னை புறக்கணித்து எம்எல்ஏக்கள் கூட்டம் , சசிகலா முதல்வராக தொண்டர்கள் விரும்பவில்லை, தன்னந்தனியாக நின்று கடைசி வரை போராடுவேன்,
மக்கள் விரும்பினால் ராஜினாமாவை வாபஸ் பெறுவேன், ஜெயலலிதா சமாதியில் சசிகலாவுக்கு பகிரங்க சவால்
Read more