P1420519கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட தர்மபுரம் மத்திய கல்லூரிக்கான “பாண்ட்” வாத்திய கருவிகளும், இளம் தாரகை விளையாட்டுக் கழகத்திற்கான விளையாட்டு உபகாரணம்களும்

புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் அவரது பன்முகப்படுத்தப்பட்ட (2016) வரவு செலவு நிதியிலிருந்து

நேற்று (02.03.2017) கண்டாவளை பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கண்டாவளை பிரதேச செயலகம் மேற்கொண்டிருந்தது.

P1420504 P1420505 P1420509 P1420514