முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கால்நடை அபிவிருத்தி சங்கத்தினால் நேற்று வாழ்வாதாரத்திற்காக கோழிக்குஞ்சுகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
இதில் வடமாகாணசபை உறுப்பினர் கந்தையா சிவநேசன், கால்நடை அபிவிருத்தி உதவி பணிப்பாளர் மற்றும் வைத்திய அதிகாரி உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.