கனேடிய பாரளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் அங்கு வசிக்கும் இலங்கை வர்த்தகர்கள் சிலரும் இன்று அதிகாலை இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
இவர்கள் சில மாகாணங்களுக்கு விஜயம் மேற்கொண்டு நிலமைகளை கண்காணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது, இலங்கையின் முதலீட்டு சந்தர்ப்பங்கள் தொடர்பாகவும் இவர்கள் ஆராயவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.