இலங்கையர்கள், யேமன் நாட்டுப் பிரஜைகள், வடக்கு மற்றும் மத்திய ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்த பிரஜைகள் உட்பட சுமர் 480 பேருடன் மத்திய தரைக்கடலில் பயணித்துக்கொண்டிருந்த படகுகள் இரண்டு,
மனிதாபிமான சேவை அடிப்படையில், நேற்றையதினம் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்டவர்களில், பிறந்து நான்கு நாட்களே ஆன ஆண் சிசு ஒன்றும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.