Posted by plotenewseditor on 9 April 2017
Posted in செய்திகள்
யாழ்ப்பாணம் வரணி கரம்பைக்குறிச்சி முன்பள்ளியின் விளையாட்டு விழா இன்று 08.04.2017 சனிக்கிழமை பிற்பகல் 2மணியளவில் முன்பள்ளி மைதானத்தில் திருமதி பவுந்திகா அல்பிரட் (முன்பள்ளி முகாமைத்துவக் குழு) அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வின் முதன்மை விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக திரு. ந.திருவாசகன் (உதவிக்கல்விப் பணிப்பாளர், தென்மராட்சி), திரு. ரி.ஜெயந்தன் (தாதிய உத்தியோகத்தர்) ஆகியோரும் கலந்து கொண்டிருந்ததோடு,
Read more