Posted by plotenewseditor on 14 April 2017
Posted in செய்திகள்
Posted by plotenewseditor on 14 April 2017
Posted in செய்திகள்
கடந்த வருடத்தில் இருந்த நிலமையை விட ஏவிளம்பி சித்திரை புதுவருடத்திலாவது புலம்பெயர் சமூகம் எமது தமிழ் மக்களின் முழுமையான அபிவிருத்திக்காக முன்வரவேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன் தெரிவித்தார்.
கடந்த ஆட்சியாளர்களை விட தற்பொழுதுள்ள நல்லாட்சி என்கின்ற ஆட்சியில் ஓரளவு ஊடக சுதந்திரம், பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கையை முன் நின்று கேட்கக்கூடிய சுதந்திரம் உள்ள நிலையில் பெருமளவான மக்களின் பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்பட்டனவா என்றால் கேள்விக் குறியாகவே அமைந்துள்ளது. Read more
Posted by plotenewseditor on 14 April 2017
Posted in செய்திகள்
தமிழர்களின் நிரந்தரமான அரசியல் தீர்வு, அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் போனோர்களின் உண்மை நிலவரம், தமிழர்களின் பூர்வீக நிலங்களின் விடுவிப்பு நோக்கிய பயணத்தில் இவ் வருடம் மலரும் ஹேவிளம்பி புது வருடத்திலாவது எமக்கான தீர்வை நோக்கி பயணித்து மாற்றங்கள் நிகழுமா என எமது மக்களின் அபிலாசைகளின் மாற்றங்களுக்காக நாம் பயணிப்போம். Read more