கேப்பாப்புலவு மக்கள் இன்றைய தமிழ் சிங்கள புத்தாண்டை புறக்கணித்து கருப்பு ஆடை அணிந்து கழுமரம் ஏறி துக்கதினமாக அனுஸ்டித்தனர் இவர்களின் இந்த போராட்டத்தில் கௌரவ மாகாணசபை உறுப்பினர்களான கந்தையா சிவநேசன் மற்றும் ரவிகரனும் கலந்து கொண்டனர். Read more
Posted by plotenewseditor on 15 April 2017
Posted in செய்திகள்

வவுனியா தாண்டிக்குளம் ஐயனார் விளையாட்டுக்கழகத்தின் ஒழுங்கமைப்பில் கழகத்தின் தலைவர் திரு பேரின்பநாதன் அனோஜன் தலைமையில் வெகு சிறப்பாக இளைஞர்களின் பங்களிப்புடன் 12.04.2017அன்று காலை 9.00 மணிமுதல் மதியம் 12.30 மணி வரை வவுனியா இரத்த வங்கியில் சிறப்பாக நடைபெற்றது.
வவுனியா இரத்த வங்கியில் கடும் இரத்த தட்டுப்பாடு நிகழும் இவ் வேளையில் இளைஞர்களின் இவ் மகத்தான பணி மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது. Read more
Posted by plotenewseditor on 15 April 2017
Posted in செய்திகள்
ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய அரசு தீவிரவாதிகளால் பயன்படுத்தப்படுகின்ற சுரங்கப்பாதை வளாகத்தில் 9,800 கிலோ எடையுடைய,30 அடி நீளமான மிகப்பெரிய குண்டு ஒன்றை வீசி தாக்கியுள்ளதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்திருக்கிறது.
இந்த தாக்குதலில் 36 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், இஸ்லாமிய அரசு தீவிரவாதிகளின் தளம் அழிக்கப்பட்டுள்ளதாகவும் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. Read more