oddusuddan1117/04/2017 அன்று ஒட்டுசுட்டான் ஆதிகணபதி அறநெறி பாடசாலையின், புதுவருட விளையாட்டு போட்டி நடைபெற்றது. இதில் மாகாணசபை உறுப்பினர் கௌரவ க.சிவநேசன், ஒட்டுசுட்டான் பிரதேசசெயலாளார் அனிருத்னன, வைத்திய அதிகாரி நிரேக்கா பிரகலாதன்  கலாச்சார உதியோகத்தர் கிரிசாந்தி, கிராமசேவையாளர்கள் சோபனா & மேஹலா,  மற்றும் அயல்பாடசாலை அசிரியர்கள் எனபலர் கலந்துகொண்டனர்.

பாரம்பரியமான விளையாட்டுகள் – கிளிதட்டு, முட்டிஉடைத்தல், பூபந்து மாற்றம், கயிறுளுப்பு போன்றவை நடைபெற்றது. முல்லைத்தீவில் இதுபோன்றதொரு நிகழ்வு புதியது ஆகும். 

அனுசரணையாளர்களாக, FEED அமைப்பினரும், ஈழத்து சிதம்பர கோவில் நிர்வாகமும் செயல்பட்டனர்.
oddusuddan01 oddusuddan02 oddusuddan03 oddusuddan04 oddusuddan05 oddusuddan06 oddusuddan07 oddusuddan08 oddusuddan09 oddusuddan10 oddusuddan11 oddusuddan12