சங்கத்தின் ஊடாக லண்டன் நாட்டை சேர்ந்த பரஞ்சோதி லோகஞானம் அவர்களால் சண்டிலிப்பாய் சீரணி நாகபூசணி அம்பாள் ஆலயதின் வருடாந்த உற்சவ திருவிழாவை முன்னிட்டு ழூங்கிலாஞ தெற்க்கு உடையார்கட்டு பிரதேசத்தை சேர்ந்த கடந்தகால யுத்தத்தின் போது தனது வலது காலை இழந்து அங்கவீனமுற்ற கோபாலன் கிருபாதேவி குடும்பத்தை தெரிவு செய்து 10000 ரூபா பெறுமதியான உலர் உணவு பொருட்கள் அன்பளிப்பு செய்துள்ளார். Read more