பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் லிபரல் சென்டிரிஸ்ட் கட்சியை சேர்ந்த 39வயதுடைய இமானுவல் மக்ரான் வெற்றி பெற்றுள்ளார்.
பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குபதிவில் போட்டியிட்ட 11 வேட்பாளர்களில் லிபரல் சென்டிரிஸ்ட் கட்சியை சேர்ந்த இமானுவல் மக்ரோன் அவர்களும், தீவிர வலதுசாரி தேசியவாத தலைவர் மரின் லுக் பென் அவர்களும் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றனர். Read more