Header image alt text

vinayakamoorthy_தமிழ் தேசிய பணிக்கு குழுவின் தலைவரும், யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமானரும் சட்டத்தரணியுமான அப்பாத்துரை விநாயகமூர்த்தி அவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று பிற்பகல் பகல் ஒரு மணியளவில் தனது 84 ஆவது வயதில் காலமானதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

plote cc meting00புளொட்டின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் செயற்குழுக் கூட்டம் கட்சியின் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களது தலைமையில் இன்று (28.05.2017) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.30 மணிமுதல் பிற்பகல் 2.00 மணிவரையில் கட்சியின் வவுனியா மாவட்ட தலைமையகத்தில் நடைபெற்றது. 

Read more

outh17எமது புலம்பெயர் உறவான சுவிஸ் நாட்டை சேர்ந்த தவராஜா புவனேந்திரன் அவர்களால் 25.5.2017 அன்று தனது பிறந்தநாளை முன்னிட்டு கடந்த கால யுத்தத்தினால் காணாமல் ஆக்கபட்ட குடும்பத்தை சேர்ந்த 2குடும்பத்திற்க்கும் அங்கவீனம் ஆக்கபட்ட குடும்பத்தை சேர்ந்த ஒரு குடும்பத்திற்குமாக மொத்தமாக 3 புதியதுவிசக்கரவண்டிகள் அவர்களின் பிள்ளைகளின் கற்றல் செயற்பாட்டுக்காக பாதிக்கபட்ட குடும்பங்களின் வேண்டுகோளுக்கமைய அன்பளிப்பளிப்பு செய்யபட்டுள்ளதுடன் Read more

z19கனடா நாட்டை சேர்ந்த எமது புலம் பெயர் உறவான துரை சண்முகநாதன் அவர்களால் புன்னை நீராவியடியைசேர்ந்த சந்திரன் அஜித்குமார் என்பவரின் பிள்ளைகளின் கற்றல் செயற்பாட்டிற்க்காக ரூபா 20000 வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் ஊடாக வழங்கி வைத்துள்ளார் Read more