z19கனடா நாட்டை சேர்ந்த எமது புலம் பெயர் உறவான துரை சண்முகநாதன் அவர்களால் புன்னை நீராவியடியைசேர்ந்த சந்திரன் அஜித்குமார் என்பவரின் பிள்ளைகளின் கற்றல் செயற்பாட்டிற்க்காக ரூபா 20000 வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் ஊடாக வழங்கி வைத்துள்ளார்வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் கடந்த 21.05.2017 அன்று புன்னை நீராவியடியை சேர்ந்த சந்திரன் அஜித்குமார் என்பவரின் வேண்டுகோளுக்கு அமைவாக அவர்களின் பிள்ளைகளின் கற்றல் செயற்பாட்டை ஊக்குவிக்கும் முகமாக ஜேர்மன் நாட்டை சேர்ந்த ம.பரமேஸ்வரி அவர்களால் புதிய துவசக்கரவண்டி ஒன்று அன்பளிப்பு செய்பட்டுள்ளதை தொடர்ந்து கனடா நாட்டைசேர்ந்த துரை சண்முகநாதன் அவர்களால 27.05.2017அவர்களின் பிள்ளைகளின் கற்றல் செயற்பாட்டிற்க்காக ரூபா20000 வழங்கபட்டுள்ளது.

z19