Posted by plotenewseditor on 31 May 2017
Posted in செய்திகள்
Posted by plotenewseditor on 31 May 2017
Posted in செய்திகள்
நாட்டின் தென்பகுதியில் நிலவிய சீரற்ற கால நிலை காரணமாக ஏற்பட்ட மழை, மண் சரிவு அனர்த்தங்களில் சிக்கி இதுவரை 44 பாடசாலை மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரி, மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் இடம்பெற்ற இயற்கை அனர்த்தில் சிக்கியே அதிகளவு மாணவர்கள் இவ்வாறு உயிரிழந்துள்ளனர். அதேநேரம் இரத்தினபுரியில் 30 ஆயிரம் மாணவர்கள் வரையில் பாதிக்கப்பட்டு உள்ளதாக ஊவா மாகாண கல்வி திணைக்கள தகவல்கள் தெரிவித்துள்ளன. Read more
Posted by plotenewseditor on 31 May 2017
Posted in செய்திகள்
வெள்ள அனர்த்தம் ஏற்படும் முன்பே சில பகுதிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்த போதும் சில குடும்பங்கள் வெளியேறாமல் இருந்தமையால் பலர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். எனவே வரும் நாட்களில் அநாவசிய குடியிருப்புக்கள் அனைத்தையும் நீக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். Read more
Posted by plotenewseditor on 31 May 2017
Posted in செய்திகள்
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இன்று காலை நடந்த சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பில், சுமார் 80 பேர் கொல்லப்பட்டனர். 350-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஜன்பாக் சதுக்கத்தில் உள்ள ஜெர்மனி தூதரகம் அருகே இந்த குண்டுவெடிப்பு நடந்தது. அதில் கொல்லப்பட்டவர்கள் பெரும்பாலும் பொதுமக்கள். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் தகவல்கள் தெரிவிக்கின்றன. Read more