doctorsநாட்டில் மருத்துவர்கள் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றமையினால், நோயாளர்கள் பாதிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 5000 மருத்துவர்களை வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு அழைத்து வருவது தொடர்பில், அரசாங்கத்தினால் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.