பாடசாலை மாணவர்கள் உயிரிழக்கும் வீதம் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளதாக, தேசிய வீதி பாதுகாப்பு சபையின் தலைவர் டொக்டர் கோதா கொட தெரிவித்துள்ளார்.
திடீர் அனர்த்தங்கள் மற்றும் டெங்கு தொற்று போன்றவற்றினால் அதிகளவான பாடசாலை மாணவர்கள் உயிரிழப்பதாகவும், அவர் மேலும் தெரிவித்துள்ளார்.