Header image alt text

image-0-02-06-30abbd0ca80b3f149a3ef068f399e98a84a6a5625a5d4cd62c530da9b5a67f24-Vபுளொட்டின் 28ஆவது வீரமக்கள் தினத்தை முன்னிட்டு வட்டுக்கோட்டைத் தொகுதி கட்சி அங்கத்தவர்கள் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்களால்

தொகுதி நலனைப் பேணுதல் என்னும் தொனிப்பொருளில் நேற்றையதினம் சுழிபுரம் கிராமத்தில் சுத்திகரிப்புப் பணிகள் மற்றும் குப்பைகளையும், கழிவுகளையும் அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. Read more

dwewவாக்களிப்பின் அவசியத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு ஊர்வலம், மட்டக்களப்பு பஸ் நிலையத்துக்கு முன்பாக, இன்றுக் காலை ஆரம்பமானது.

வாக்காளர் தினத்தை முன்னிட்டு, பொதுமக்களை விழிப்பூட்டும் வகையில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில், இவ்வூர்வலம் நடைபெற்றது. Read more

deadவவுனியா திருநாவற்குளம் பார ஊர்தி தரிப்பிடத்திலுள்ள நீர் தொட்டியொன்றுக்குள் இருந்து இன்று மதியம் வயோதிபர் ஒருவரின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர். சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

வவுனியா திருநாவற்குளம் பார ஊர்தி தரிப்பிடத்தில் கடந்த சில காலமாக தங்கியிருந்த 53 வயதுடைய இராசரட்ணம் அரியரட்ணம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். Read more

ghrtrrrயாழ். வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் கடந்த 27 வருடங்களாக முடக்கப்பட்டிருந்த மயிலிட்டி துறைமுகம் மற்றும் அதனை அண்டிய சில பகுதிகள் இன்றைய தினம் மக்களிடம் கையளிக்கப்படவுள்ளன.

இதன்படி மக்கள், 27 வருடங்களின் பின் மயிலிட்டி துறைமுகம் மற்றும் மயிலிட்டி கண்ணகை அம்மன் கோவில் போன்றவற்றை ஆவலுடன் பார்த்து வருகின்றனர். மேலும், 27 வருடங்களுக்கு பின் மயிலிட்டி துறைமுகத்தில் மக்களின் படகுகள் வந்து சேர்ந்துள்ளமையால், மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். Read more

ewrereஇலங்கைக்கான முன்னாள் இந்திய உயர்ஸ்தானிகர் நிரூபம் சென் காலமானார். 2002ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டு வரை நிரூபம் சென் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராக கடமையாற்றியிருந்தார். 1969 ஆம் ஆண்டு முதல் இந்திய இராஜதந்திர சேவையில் இணைந்து பணியாற்றிய அவர் பல்வேறு உயர் பதவிகளையும் வகித்திருந்தார்.

இலங்கையில் உயர்ஸ்தானிகராக கடமையாற்றுவதற்கு முன்னதாக பல்கேரியா மற்றும் நோர்வே ஆகிய நாடுகளிலும் இந்திய உயர்ஸ்தானிகராக அவர் கடமையாற்றியிருந்தார். நிரூபம் சென் ஐக்கிய நாடுகளுக்கான இந்திய வதிவிட பிரதிநிதி என்பதுடன் ஐக்கிய நாடுகளின் வருடாந்த அமர்வில் அவைத் தலைவரின் விசேட சிரேஷ்ட ஆலோசகராகவும் கடமையாற்றியிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

mahinda-desapriyaமூன்று மாகாண சபைகளின் தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய இதனை தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, வடமத்திய, கிழக்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுக்கான தேர்தல் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது குறித்த மூன்று மாகாணங்களுக்கான பதவிக் காலம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதியுடன் நிறைவடையவுள்ளன. Read more