தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின்(புளொட்) மறைந்த தோழர்களின் ஞாபகார்த்தமாக ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(DPLF) இளைஞரணியின் ஒழுங்கமைப்பில், நங்கூரம் விளையாட்டுக் கழகத்தின் அனுசரணையில் சமூக நிகழ்வுகளின் வரிசையில் பாத்தீனியம் ஒழிப்பு சிரமதான பணி 15.07.2017 அன்று காலை 08.00 மணிக்கு தோழர் க.உமாமகேசுவரன் இல்லத்தில் ஆரம்பமாகி தொடர்ந்து நடைபெறும்.