தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்(புளொட்) மற்றும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் கௌரவ தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் தலைமையில் 16.07.2017(ஞாயிற்றுக்கிழமை) அன்று மாலை 04.30 மணிக்கு வவுனியா, கோவில்குளத்தில் அமைந்துள்ள அமரர் தோழர் க.உமாமகேசுவரன் நினைவு இல்லத்தில் நடைபெறும். மேற்படி 28ஆவது வீரமக்கள் தினத்தின் அஞ்சலி நிகழ்வு மற்றும் ஏனைய விளையாட்டு, சமூக நிகழ்வுகளில் கழகத்தின் தோழர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ள முடியும். இளைஞரணி ஊடகப் பிரிவு, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(DPLF)