DSC03051.சுவிஸ் கழக உறுப்பினர்கள் ஆதரவாளர்களால் 28 ஆவது வீரமக்கள் தினம் சுவிஸின் சூரிச் மாநகரில் கடந்த 09.07.2017 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தமிழீழ மக்கள் கல்விக் கழகத்தினால், சுவிஸ் வாழ் மாணவ மாணவியருக்கான ‘அறிவித்திறன்’ பரீட்சை நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து 28வது ‘வீரமக்கள் தினம் மங்கள விளக்கேறல் மலரஞ்சலி மௌன அஞ்சலியுடன் ஆரம்பமாகி நடத்தப்பட்டது.விழாவில் வினோத உடைப் போட்டி, நடன, நாட்டிய நிகழ்வுகள், சிறுவர் பாட்டு, விருந்தினர்கள் உரை, நன்றியுரை, ஆகியவற்றுடன் பரிசில்கள் வழங்குதலும் நடைபெற்றது.

கட்சி உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

DSC03051.DSC03054DSC03059DSC03103DSC03106DSC03115DSC03108DSC03088DSC03090DSC03059DSC03074DSC03078DSC03070DSC03097DSC03130