ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் இளைஞரணியின் நங்கூரம் விளையாட்டுக் கழகத்தின் ஒழுங்கமைப்பில் வீரமக்கள் தினத்திற்கான கண்காட்சி போட்டிகள் 13.07.2017 இன்றையதினம் மாலை 3.30 மணிக்கு வவுனியா நெளுக்குளம் ஊர்மிளா கோட்ட மைதானத்தில் நடைபெற்றது.
கண்காட்சி போட்டியில் புளொட் அமைப்பின் மறைந்த உப தலைவர் அமரர் தோழர் நா.மாணிக்கதாசன் ஞாபகார்த்த கண்காட்சி வெற்றிக் கிண்ணங்களின் போட்டியில் நியூ பைட் விளையாட்டுக் கழகம் எதிர் ABC விளையாட்டுக் கழகங்கள் பங்குபற்றியிருந்தன. Read more