28ஆவது வீரமக்கள் தினத்தை முன்னிட்டு, அமரர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் நினைவாக நடாத்தப்பட்ட பொது அறிவுப் போட்டியில் பங்குபற்றியமைக்காக 8,000 மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு நேற்று (13.07.2017) வியாழக்கிழமை யாழ். சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது. Read more