தமிழீ மக்கள் விடுதலைக் கழகத்தின் வன்னி மாவட்ட முன்னாள் பொறுப்பாளரும், வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான அமரர் தோழர் ச.சண்முகநாதன் (வசந்தன்)
அவர்கள் அவருடைய ஜந்து வயதுப் பாலகனுடன் பாசிஸத்தால் பலிகொள்ளப்பட்டு 19 ஆண்டுகள். அவர் கொல்லப்பட்ட இடத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் இன்று கழக உறுப்பினாகள், ஆதரவாளர்கள், உறவினர்கள் 28வது வீரமக்கள் தினத்தை முன்னிட்டு ஒன்று கூடி மலர் அஞ்சலி செய்து நினைவு வணக்கம் செய்தனர். இந்நிகழ்வில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்களும் கலந்து கொண்டார்.
Read more