ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் இளைஞரணியினரின் முன்னெடுப்பில் நங்கூரம் விளையாட்டுக் கழகத்தின் ஒழுங்கமைப்பில் வீரமக்கள் தினத்தை முன்னிட்டு பாத்தினீயம் ஒழிப்பு பணி 15.07.2017 இன்றையதினம் காலை 8.00 மணிக்கு வவுனியா கோவிக்குளத்திலுள்ள உமாமகேஸ்வரன் நினைவு இல்லத்தில் இருந்து ஆரம்பித்து வைக்கப்பட்டு நடைபெற்றுவருகிறது.