விடுதலைப் போராட்ட வரலாற்றில் தம் இன்னுயிரை ஆகுதியாக்கிய கழகக் கண்மணிகள், அனைத்து இயக்க போராளிகள் மற்றும் பொதுமக்களை நெஞ்சில் நிறுத்தி, நினைவு கூரும் அஞ்சலி நிகழ்வு.. மக்களுக்காக…. உரிமைகளுக்காக…. தீர்வுக்காக… கூட்டாக… பலமாக… இயங்கிடுவோம்..!! உறுதியாக, அனைத்து தடைகளையும் தகர்த்திடுவோம்.
காலம் : 22.07.2017 Saturday 6.00PM
இடம் : Trinity Centre, East Avenue, London, E12 6SG
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் – PLOTE
ஐனநாயக மக்கள் விடுதலை முன்னணி –DPLF
(பிரித்தானியக் கிளை) dplfuk@yahoo.com
அழைப்பிதழ்