2017-08-19-14-43-45கனடாவில் வசிக்கும் பகீரதன் சுதாஜினி தம்பதிகளின் செல்வப் புதல்வி இலக்கியா அவர்களுடைய பூப்புனித நீராட்டு விழாவினை முன்னிட்டு நேற்றையதினம் (19.08.2017) தமிழ் தேசிய இளைஞர் கழகத்தினால் வவுனியா மணிப்புரம் முதியோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது.

இவ் நிகழ்வில் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் அமைப்பாளர் வ.பிரதீபன் கலந்து கொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

2017-08-19-14-43-452017-08-19-14-43-45 2017-08-19-14-40-40 2017-08-19-14-42-22 2017-08-19-14-42-57 2017-08-19-14-48-34