தமிழீழ மக்கள் விடுதலை கழகம், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் சிரேஸ்ட்ட உறுப்பினரும், முல்லைத்தீவு மாவட்ட வட மாகாணசபை உறுப்பினருமான கந்தையா சிவநேசன் இன்றைய தினம் வடமாகாண கால் நடை, விவசாய, நீர் வளங்கல், மீன்பிடி அமைச்சராக ஆளுநர் முன்னிலையில் பதவி பிரமாணம் செய்து கொண்டார்.