அமைச்சர் பதவி ஏற்றதும் முதல் கடமையாக தோழர் பவன் அவர்கள் வவுனியா கோவில் குளத்தில் அமைந்துள்ள எமது தலைவர் செயலதிபர் அமரர் தோழர் க. உமாமகேஸ்வரன் சமாதியின் முன்னிலையில் நன்றி செலுத்தும் முகமாக அஞ்சலி செலுத்திய போது புளொட்டின் மத்தியகுழு தோழர்களான மோகன், சிவம் காண்டீபன் உட்பட கழக உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் பலரும் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.