கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் மாணவர், பரீட்சைகள் திணைக்களத்தினால் நடத்தும் எந்தவொரு பரீட்சைகளிலும் தோற்ற முடியாத படி, வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் நடந்து முடிந்த உயர்தரப் பரீட்சைகளின் போது, இரசாயனவியல் வினாத்தாளை வெளியிட்டதாக இவர் மீது குற்றம்சுமத்தப்பட்டு கைதுசெய்யப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.