20வது அரசியலமைப்பு திருத்தம் வட மாகாண சபையில் ஏகமனதாக நிராகரிக்கப்பட்டுள்ளது. வட மாகாண சபையில் 20வது திருத்தம் சமர்ப்பிக்கப்பட்ட தருணத்தில்
ஆளும் கட்சி, எதிர்கட்சி உறுப்பினர் தமது முழு ஒத்துழைப்புடன் தோற்கடித்துள்ளனர்.
Posted by plotenewseditor on 4 September 2017
Posted in செய்திகள்