jailபயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பெயர்ப்பட்டியல் வெளியாகியுள்ளது. 

இந்த பட்டியலுக்கு அமைய, கொழும்பு மெகசின், வெலிக்கடை, அனுராதபுரம், போகம்பர, நீர்கொழும்பு, மஹர, பொலநறுவை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் மற்றும் மொனராகலை ஆகிய சிறைச்சாலைகளில் தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை பின்வருமாறு.மெகசின் – 79
வெலிக்கடை – 3
கொழும்பு ரிமாண்ட் – 3
அனுராதபுரம் – 20
தும்பர – 9
நீர்கொழும்பு – 5
மஹர – 4
பொலன்னறுவை – 1
மட்டக்களப்பு – 6
யாழ்ப்பாணம் – 1
மொனராகலை – 1 இதன்படி மொத்தமாக 132பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.