Header image alt text

land slideமண்சரிவு அபாயம் ஏற்பட்டகூடிய ஐந்து மாவட்டங்களில், பாரிய அபாய வலயங்களுக்குள், 2,264 குடும்பங்கள் உள்ளன. அக்குடும்பங்களை உடனடியாக அப்புறப்படுத்துமாறு தேசியக் கட்டட ஆராய்ச்சி நிறுவகம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில், தேசியக் கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் பதில் ஆணையாளர் பேராசிரியர் காமினி ஜயதிஸ்ஸ, கருத்து தெரிவிக்கையில், “மண்சரிவு அபாய வலயங்கள் தொடர்பிலும், அவற்றுக்கான பரிந்துரைகள் தொடர்பிலான அறிக்கைகள், பிரதேச செயலாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன” என்றார். “அதனடிப்படையில், ஆகக்கூடிய அபாய வலயங்கள், இரத்தினபுரி மாவட்டத்திலேயே இனங்காணப்பட்டுள்ளன. Read more

chain cutமுல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு 8ஆம் வட்டாரப்பகுதியில் தனியார் கல்வி நிலையத்தில் நடைபெற்ற ஆசிரியர் தின நிகழ்விற்கு சென்று வந்த மாணவி மீது மிளகாய்த் தூள்வீசிவிட்டு திருடர்கள் தங்கச்சங்கிலியினை அபகரித்துக்கொண்டு சென்றுள்ளார்கள். இச் சம்பவம் நேற்று மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

புதுக்குடியிருப்பு மந்துவில் 8 ஆம் வட்டாரப்பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்வி நிலையத்தில் நடைபெற்ற ஆசிரியர்தின நிகழ்வில் கலந்துவிட்டு 7ஆம் ஆண்டில் கல்விகற்கும் மாணவி ஒருவர் உள்வீதியாக வீட்டிற்கு சென்று கொண்டிருக்கையில் இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் இவ்வாறு தங்கச் சங்கிலி அபகரிக்கப்பட்டுள்ளது.
Read more

jayampathiவடகிழககு இணைப்பு தொடர்பான யோசனைகள் முன்வைக்கப்பட்டாலும் அந்த மாகாணங்கள் இணைப்பது சாத்தியமற்ற ஒன்றே என பாராளுமன்ற உறுப்பினரர் கலாநிதி ஜயம்பதி விக்கிரமரட்ன தெரிவித்துள்ளார்.
தேர்தல் சீர்திருத்தம் மற்றும் இடைக்காhல அறிக்கை தொடர்பாக ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு கருத்துரைக்கும் வகையில் Read more