உலக பௌத்த மகா சம்மேளனத்தின் 7வது மாநாடு இன்று கொழும்பில் ஆரம்பமானது. மாநாட்டின் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்றது.
47 உறுப்பு நாடுகளை சேர்ந்த 300 தேரர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.