Header image alt text

thamotharampillai 04.htmநெடுங்கேணி மகாவித்தியாலயத்தில் நல்லாசிரியர் விருது வழங்கும் நிகழ்வு 01.11.2017 அன்று பாடசாலையின் அதிபர் திரு.சே.பவிந்திரன் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது மேலும் இந்நிகழ்வில் மாகாண மட்ட தமிழ்த்தினப் போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைக்கும் நிகழ்வு மற்றும் Read more

vavuniya03மிக நீண்டகால சமுக ஆர்வலரினால் நெறிப்படுத்தப்படும் புதுக்குடியிருப்பு,1ம் வட்டாரம் “இதயதீபம் முன்பள்ளி” யின் வருடாந்த கண்காட்சியும் கலைநிகழ்வில் வடமாகாண சபை விவசாய -அமைச்சர் க.சிவனேசன் அவர்களும் கலந்துகொண்டபோது…….. இன் நிகழ்வில் கிராம அபிவிருத்தி சங்கத்தினரும் முன்பள்ளி இணைப்பாளர்கள், பெற்றோரும், வன்னி மேம்பாட்டு பேரவை உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்… Read more

help04வடக்கு மாகாண அபிவிருத்தி நிதியத்தினூடாக பாண்டியன்குளம் (மாந்தை கிழக்கு) பகுதியை சேர்ந்த பண்ணையாளர்களுக்கு “நல்செயற்பாட்டு பண்ணையாளர்கள்” திட்டத்திற்கு அமைவாக பண்ணை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்ட நிகழ்வில் வடமாகாண சபை விவசாய கால்நடை —கௌரவ -அமைச்சர் க.சிவனேசன் அவர்களும் பிரதேச மிருகவைத்தியருடன் திணைக்கள உத்தியோகத்தர்களும், பண்ணையாளர்களும் கலந்துகொண்டனர். Read more