வடக்கு மாகாண அபிவிருத்தி நிதியத்தினூடாக பாண்டியன்குளம் (மாந்தை கிழக்கு) பகுதியை சேர்ந்த பண்ணையாளர்களுக்கு “நல்செயற்பாட்டு பண்ணையாளர்கள்” திட்டத்திற்கு அமைவாக பண்ணை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்ட நிகழ்வில் வடமாகாண சபை விவசாய கால்நடை —கௌரவ -அமைச்சர் க.சிவனேசன் அவர்களும் பிரதேச மிருகவைத்தியருடன் திணைக்கள உத்தியோகத்தர்களும், பண்ணையாளர்களும் கலந்துகொண்டனர்.